Friday, 5 June 2015

வசியமை மாந்த்ரிக நிவாரணம்


 வசியமை கேக்றாங்க என்னிடம்.மை கேட்டு கண்ட இடத்தில் தயவு செய்து அலையாதிங்க .அவர்களால் ஒரு புல்லை கூட அசைக்க முடியாது.ஐ டெக்ஸ்மை தான் தருவாங்க  மைவேண்டும் என்றால் சன்மார்க்க நெறியில்  நியாயமான காரியத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

உங்கள்  மாமியார் வீட்டில் அலல்து உறவினர்கள் அல்லது கள்ள தொடர்பு வைத்திருப்பவர்கள் எதையாவது  சொல்லி உங்கள் மனைவியையோ அல்லது புருஷனையோ அல்லது  காதலன் காதலியை  ஜாதி மத அந்தஸ்து காரணம் காட்டி பிரித்துவைத்துவிட்டால் ,அல்லது செய்வினை வைத்து புத்தியை பேதலிக்க செய்துவிட்டால் பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க  மை கேட்கலாம்.

நன்கு காதலித்து விட்டு கைவிட்டு போனவர்களை ஒன்று சேர்க்க மை பயன்படுத்தலாம்.காதலுக்காக உயிரைவிட துடிக்கின்றவர்கள் மையை பயன்படுத்தலாம்.

இன்னொருத்தவருடைய  கணவனை,மனைவையை அபகரிக்க இன்னொருத்தர் காதலனை காதலியை அபகரிக்க,மற்றவர்களை கொடுமை படுத்த அடுத்தவரை மயக்கி அவர்கள் வாழ்நாள் முழுவதும் தகுதி திறமை செல்வத்தை இழந்து அடிமையாக வசியத்தில் கட்டுண்டுண்டு கிடக்க மை பயன்படுத்த கூடாது.நினைக்கும் கேடு தனக்குதான் வரும்.

கேடு செய்ய மை தருபவன் உன்னையும் அடிமைப்படுத்த மாட்டான் என்பது எப்படி சொல்ல முடியும்.பலபேர் இப்படி மயங்கி நரபலிக்கு ஆட்படுகிரார்கள்.பலபேர் மந்திரவாதியை நம்பி தன் சொத்தை இழந்திருக்கிறார்கள்,நடத்தை தவறி வாழ்க்கை சீரழிந்து போயிருக்கிறார்கள்.சித்த புருஷர்களின் சீடர்கள் என்று

சொல்லிக்கொள்பவர்களுக்கு அநியாய மை மந்திர சித்துக்களில் வேலை என்ன இருக்கிறது.ஒரு வீட்டிற்கு தச்சு வேலைக்காக சென்ர ஒருவன் முதலாளி அம்மாவை மந்திர  வசியப்படுத்தி அழைத்து சென்றுவிட்டான்.அந்த வீட்டுக்காரர் மந்திரவாதியிடம் சென்றபோது மந்திரவாதி அந்த பெண்ணை வசியப்படுத்திக்கொண்டு இவனௌடைய சொத்துக்களை அபகரித்து சென்றுவிட்டதாக செய்திகள் எல்லாம் பல உண்டு.

சித்தர்களின் சன்மார்க்க வசிய பயிற்சி வ்சிய மந்திர பயிற்சி வசிய மை தயாரிப்பு பயிற்சி இருக்கிறது எளிமையானதும் பாதுகாப்பானதும் கூட.மந்திரவாதிகளை நம்பி சீரழிவதைவிட  எங்கள் பயிற்சியை தேவைப்பட்டால் கற்றுக்கொள்ளுங்கள்.



மை தயாரிப்பு முறை

நவதானியம்,மருதாணி, மஞ்சளை மற்றும் உங்களுக்கான சிறப்பு முலிகையை நீர்விட்டு அரைத்து   அதை காட்டன் துணியில் ஊறவிட்டு  வெயிலில் குறிப்பிட்ட நாளில்  காயப்போட வேண்டும். பின்பு அதில் திரி தயாரித்து வைத்துகொண்டு தீபம் ஏற்ற வேண்டும்.பின்பு உங்கள் தேவைக்கெற்ப நாங்கள் தருகிற தர்ம முறையில் சன்மார்க்க நியாய முறையில் நாங்கள் வழங்குகிற மந்திரத்தை அந்த தீபத்தை பார்த்துகொண்டே ஜெபிக்க வேண்டும்.தீபம் எரிந்து  அதன் புகை சிட்டம் கட்டும்.

கூண்டு விளக்காக இருந்தால்தான் அந்த புகை படிவதை சேகரிக்க முடியும்,வள்ளலார் கண்ணாடி விளக்கு மாதிரி.
அந்த மையை தினமும் நெற்றியில் இட்டுக்கொண்டால்


தன வசியம்,பண வசியம்,தொழில் வசியம் ஆண் பெண் வசியம்,ஜன வசியம்,
வியாபார வசியம்,குடும்ப வசியம் ,திருமண வசியம்,உத்யோக வசியம் வாஸ்து வசியம் என நல்லன அனைத்தும் நிகழும்.
எந்த ஒரு செயல் செய்தாலும் அதில் உங்கள் உழைப்பிருந்தால்தான் அது உண்மையாக உங்களுக்கு சொந்தமாகும்.ஆன்மிகத்தில் உழைப்பு என்பது பயிற்சி.
அடுத்தவர்களை அடக்கி ஆளும் கொழுப்பு அதிகமா இருந்தால் உங்கள் அறைஅயை விட்டு வெளியே பாருங்கள்.சோமாலிய மக்களை பாருங்கள் எலும்பும் தோலுமாய் பசிக்கு உணவு கூட இல்லாமல் தவிப்பதை பாருங்கள்.காமமே வாழ்க்கையா? இதிலேயே உழன்றுகொண்டிருந்தால் ஆன்மா பிறவிக்கடலை தாண்டுவது எப்படி?

கடவுளின் பால் மனதை திருப்புங்கள்,உங்கள் திறமையின் பால் திருப்புங்கள்
வாழ்க வளமுடன்

















No comments:

Post a Comment