Sunday, 31 May 2015

நல்ல நாள் பார்க்க,நல்ல நாள் குறிக்க முஹூர்த்தம்

நாள்நட்சத்திரம்யோகம்‬:
1. ஞாயிற்றுக்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் பிரசாபதி யோகம்-அதன்பலன் காரியம் நிறைவேறும்.

2.திங்கள்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் வர்த்தமான யோகம்-அதன்பலன் தொழிலில் லாபகரமாகும்..

3.செவ்வாய்க்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் மாதங்க யோகம்-அதன்பலன் மனவேதனைக் கொடுக்கும்.

4.புதன்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் சுப யோகம்-அதன்பலன் சுபபோகாமான செய்திகள் வரும்.


5.வியாழக்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் உற்பாத யோகம்-அதன்பலன் துக்ககரமான செய்திகள் வரும்.


6.வெள்ளிக்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் மித்திர யோகம்-அதன்பலன் நண்பர்களால் லாபம் உண்டாகும்.


7.சனிக்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் ஸ்திரீ உற்ச யோகம்-அதன்பலன் லட்சுமிகரமாகும்..நன்றி .


நல்ல நாள் பார்க்க,நல்ல நாள் குறிக்க முஹூர்த்தம் 8056156496


No comments:

Post a Comment