Saturday 10 September 2016

வேலைவேண்டுமா?,லோன் வேண்டுமா? ஓம் பாசிட்டிவ் தன ஆகர்ஷணம் 8056156496,9962442417 பண வசியம் வேண்டுமா


ஓம் பாசிட்டிவ் தன ஆகர்ஷணம்
8056156496,9962442417
பண வசியம் வேண்டுமா?
பணவசிய யந்திரம்  5000
பணவசிய விருக்‌ஷம் 6000
பணவசிய பரிகாரம் 3000
பண வரவேற்பு பயிற்சி 10,000
பணவசிய அதிர்ஷ்ட பெயர் 5000
பணவசிய இரட்டை ருத்ராக்ஷம் 5000
பணவசிய தியான சித்திரம் 10000
பணவசிய நாணயம் ரூபாய் நோட்டு 6000
பண வசிய விருத்தி பெட்டகம் 25,000
[ அதிர்ஷ்ட வசிய பொருட்கள் அடங்கியது]
பண வசிய வேலை வாய்ப்பு பயிற்சி 50,000
கடன் வாங்க,வசூலாக அடைக்க 5000
[ *பேங்க்லோன் வேண்டுமா?*,வேலை வேண்டுமா? ]


Wednesday 6 July 2016

*பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா?*



*பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா?*
-----------------------------------------------------------------------

*சூரியன் உதித்தெxழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.*
*பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.
காலை 4.30 மணி முதல் 6 மணிக்குள்ளான வேளைக்கு பிரம்ம முகூர்த்தம் என்று பெயர். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் எழுந்திருப்பதே சற்றேறக்குறைய மறுபிறவிதானே! எனவே, ஒவ்வொரு நாளும் காலையில் மறு பிறவி பெறுவதை சிருஷ்டி (படைத்தல்)என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே இவரது பெயரால், விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள். பிரம்ம முகூர்த்த வேளைக்கு திதி, வார, நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது. இதஎப்போதுமே சுபவேளை தான். இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து
நமது வேலைகளைச் செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான்
பிரம்ம முகூர்த்தத்தில், வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்
உபாசனைக்கு காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்பது முக்கியமானதொரு கடமையாகும். இக்காலம் ஜீவன்களை எழச்செய்வது போல மந்திரங்களையும் எழச் செய்கின்றது.
மந்திரங்கள் ஜெபிப்பவனுடைய மனதிலிருந்து படிப் படியாக அவனுடைய நுண் அலைகளை ஒலி அலைகளாக மேலே எழுப்பிச் செபம் செய்பவனது மந்திர ஒலியானது வெளிப்படச் செய்கிறது. இவ்வாறு பிரம்மமுகூர்த்தத்தில் அவன் செய்யும் ஜெபம் அவன் செல்லும் இடமெங்கும் அவனை அறியாமலே நன்மைகளை விளைவிக்கின்றது.
அதிகாலையில் எழுவதும், படிப்பதும் சிறந்தது என பெரியவர்கள் கூறுவார்கள். இதை இன்று விஞ்ஞானமும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்துக்கள் அதிகாலையில் எழுந்து வீடு வாசல் பெருக்கி, நீர் தெளித்து கோலமிடுவார்கள்
எமது புராண இதிகாசங்களில் முனிவர்கள் அதிகாலையில் நீராடித், தியானத்தில் இருந்ததை அறிகின்றோம். அவர்களது அமான்ய சக்தியையும் அவற்றைக் கொண்டு அவர்கள் செய்த விந்தைகளையும் படித்திருக்கின்றோம். அவற்றை நாம் முழுமையாக நம்பாவிடினும் பிரம்ம முகூர்த்தத்திற்கு அபாரசக்தி ஒன்றுள்ளது என்பதை உணர்வு பூர்வமாக அனுபவித்து அறியலாம். இன்று விஞ்ஞானம் கூறும் இவ்வுண்மையை அன்று அஞ்ஞானம் அனுபவபூர்வமாக வெற்றிக் கண்டுள்ளது.
பொழுது புலராத முன்பு பூமியில் சப்தங்கள் குறைவாக இருக்கும். நிசப்தம் எங்கும் பரந்து இருக்கும் இவ்வேளையே தியானம் செய்ய மிகவும் அருமையான நேரம். அதிகம் சலனமில்லாது இருக்கும் நம் மனமும் எளிதில் வசப்படும்.
ஆனால் பகலில் சப்தங்களிடையே மனதை நிலை நிறுத்துவது இயலாத காரியம். விடியற்காலை நேரம், கடவுளை நினைத்து மனமொன்றி இருக்க ஏற்றது. இந்த வேளையில் படித்தால் மனதில் நன்கு பதியும். அதிக முயற்சி இல்லாமல் நினைவு வைத்துக் கொள்ளலாம்!
பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்றால், முந்திய இரவு ஆகாரம் மிதமாக இருக்க வேண்டும். சரியான வேளையில் சாப்பிட வேண்டும். அலாரம் மணி அடித்து எழுந்த பிறகு, மேலும் சுழலும் தூக்கத்தோடு இருக்கக் கூடாது. அதிகாலையில் எழும் மனம் உடையவர்களுக்கு சோம்பல் கிட்டே நெருங்காது.
நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இருப்பர். காலையில் பல் தேய்த்த பின், ஒரு தம்ளர் தண்ணீர் அருந்துவது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். ஆயுளை விருத்தி செய்யும். கிழத்தன்மையை நீக்கும். கடவுள் பெயரை நினைத்துக் கொண்டே காரியங்களை தொடர்ந்தால் அந்தக் காரியம் பலிதமடைவது நிச்சயம்.
*காலையில் எழுந்ததும் இன்றைய தினம் எல்லாம் நல்லபடியாக அமையவேண்டும் என்று மனதில் சொல்லிக் கொள்ள வேண்டும்.* அமைந்ததாக எண்ண வேண்டும். நாம் தியானம் செய்ய இந்தப் பயிற்சியே முதல் படியாக உதவும்.
காலையில் கடமைகள் ஒவ்வொன்றாக ஆற்றிவரும் போதே, கடவுளை மனதில் நினைத்தப்படி செய்வதால் அச்செயல்கள் சிறப்பாக நடக்கும். *இந்த சிந்தனையால் நமது பல சங்கடங்களும் தீரத்துவங்கும். நமது கவலைகளின் கூர்மையான முட்கள் கட்டாயம் அகற்றப்படும்.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் கோபம், வெறுப்பு, எரிச்சல், எதுவுமே நம்மை அண்ட விடக்கூடாது*. ஏனெனில் அது அதிகாலைப் பயனைக் கெடுத்து விடக்கூடும். எனவே மனதை லேசாக வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதாக மனதிற்குள் உணர வேண்டும்.
சுத்தமான காற்று இருக்கும் அதிகாலைப் பொழுதில் வெளியே நடந்து செல்வதால், காலைக்குளிர் மென்மையாக நமது உடலைத் துவட்டிவிட்டு, சுறுசுறுப்பை உண்டாக்கி நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும்.
நிம்மதியின் அறிகுறியான புன்னகை நமக்கு பல நன்மைகள் தரும். அதனால் பிரம்ம முகூர்த்த வேளையில் நம் செயல்களைத் துவக்கினால், வாழ்க்கையில் நாம் அனைவருமே வெற்றியாளர்கள்தான்!

Thursday 21 April 2016

பிர்சன்னம் பரிகாரம் /நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்படும்?


பரிகாரத்திற்காகவோ அல்லது தற்போதைய நிலைமை,எதிர்கால நிலைமை எப்படி இருக்கிறது
அல்லது வீடு வாங்கலாமா கட்டலாமா?தொழில் தொடங்கலாமா வேண்டாமா? ஒரு காரியம் செய்யலாமா வேண்டாமா? என்று பல வகை குழப்பம் பிரச்ச்னைகளுக்காக எங்களை நீங்கள் அணுகும்போது வந்து விழுகிற சோழி அல்லது என் பிரயோகம் ஒன்பது கிரகங்களில் ஒன்று அல்லது 2 கிரகங்களின் தோஷத்தை காட்டும்

அந்த தோசத்தையும் பரிகார ல்கணிப்பையும் வைத்துக்கொண்டு உங்கள் பிர்சானைக்கான பரிகாரத்தை சொல்லுவோம் அதை தவறாமல் செய்துவந்தால் தடைகள் நீங்கி வாழ்க்கையில் யோகம் ஏற்படும்

உதாரணமாக சில சுருக்கமாக தோஷ பாதிப்புகலை பார்ப்போம்

நவகிரக தோஷத்தால் என்ன பாதிப்பு ஏற்படும்?

சூரியன் தோஷம்

உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால் என்ன பிரச்சனை வரும்.
சூரியன் பிதுர்காரகன். அதாவது தந்தைவழி உறவுகளின் அமைப்பில் சாதக பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவன். அரசு, அரசியல் துறை அமைப்புகள், ஆரோக்யம் இதற்கெல்லாமும் சூரியனோட அமைப்பே காரணம். உங்க ஜாதகப்படியோ அல்லது தசாபுக்திப்படியோ சூரியனோட அமைப்பு கெட்டிருந்தால், தந்தை வழி உறவுகளோடான ஒற்றுமை பாதிக்கப்படும். பூர்வீக சொத்தில் வில்லங்கம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் தலை, கண்கள், வயிறு, ரத்த மாறுபாடு, பித்தம் அதிகரிப்பு இப்படிப்பட்ட உபாதைகள் மாறி வரும். சட்டப்புறம்பான நபர்களால் மிரட்டல், அரசுவழி அனுமதிகள் கிடைப்பதில் தாமதம், சிலருக்குத் திருமண தாமதம் இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சூரியன் அமைப்பு சரியில்லையாதலால், அதாவது சூரியதோஷத்தால் வரும்.

சந்திரன் தோஷம்

சந்திரன் மாத்ரு காரகன். அதாவது தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவு, தாயின் ஆரோக்யம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.
செவ்வாய் தோஷம் .
சகோதர உறவுகளுடன் ஒற்றுமை குறையும். அவர்களின் ஆரோக்யம் அடிக்கடி சீர்கெடும். பூர்வீக சொத்துக்களான நிலம், வீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் இழுபறியாகும். சிற்றின்பநாட்டம் அதிகரிக்கும். கடன்கள் அடையாமல் அதிகரித்துக் கொண்டே போகும். ரத்த அழுத்த மாறுபாடு, ரத்தத்தொற்று நோய்கள், அடிக்கடி காயம் ஏற்படுதல், கழிவுப்பாதை உபாதைகள், தலைசுற்றல், பெண்களுக்கு மாதாந்திர உபாதைகளில் சிரமம் இப்படிப்பட்ட உடல்நலப் பிரச்சனைகளுள் ஏதாவது ஒன்று மாறி மாறி கஷ்டப்படுத்தக்கூடும்.

புதன் தோஷம் :

புதன் வித்யாகாரகன். அதாவது கல்வி, கலை போன்றவற்றுக்குக் காரணமானவன். புதன் அமைப்புப் பாதகமாக இருந்தால் படிப்பு தடைபடுதல், பாட்டு, இசை, ஓவியம் போன்ற கலை ஆர்வம் தடைப்படுதல், உயர்வுகள் தடைப்பட்டு தாழ்நிலை ஏற்படுதல் போன்ற பொதுவான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
அடிக்கடி விபத்து, உடல் சம்பந்தமான குறைபாடுகள் மாறி மாறி வரலாம். தோல் நிறமாற்றம், முக அழகு குறைதல் புத தோஷத்தால் ஏற்படும்.

குரு தோஷம்

வியாழன், புத்திரகாரகன். அதாவது குழந்தைகளின் ஆரோக்யம் சீர்கெடுவது, வாரிசுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படுவது, வாரிசுகள் உங்களைப் பிரிந்து போக நேரிடுவது இப்படிப்பட்ட பிரச்னைகள், வியாழ தோஷத்தால் ஏற்படலாம். ஞாபக மறதி, பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள், வயிறு உபாதை, தலைசுற்றல், ரத்த அழுத்த மாறுபாடு, பரம்பரை நோய் பாதிப்பு, படபடப்பு, மனஅழுத்தம் போன்ற உபாதைகள் மாறி மாறி வரலாம். செலவு
இரட்டிப்பாகும்.

சுக்ர தோஷம்

சுக்ரன், களத்திரகாரகன் அதாவது கணவன் மனைவி அமைப்புக்கு காரணமானவன். சுக்ரனின் அமைப்பு சரியில்லாமல் தோஷம் ஏற்பட்டால், குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை குறையும், கணவன் மனைவிக்கிடையே மனக்கசப்பு உண்டாகும். வாகன அமைப்பிற்கும் இவரே காரகன் என்பதால், புது வாகன யோகமோ அல்லது வாகன யோகத்தடையோ ஏற்படும்.
உடலில் முதுகுத்தண்டுவட உபாதை, கழிவுப்பாதை உறுப்புகள், கல்லீரல், சிறுநீரகக்கல், பிரசவகால பிரச்னைகள், இப்படி ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். கணவன் வழி அல்லது மனைவி வழி உறவுகளுடன் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

சனி தோஷம் :

முயற்சிகளில் தடை, முன்னேற்றத்தில் தேக்கம், அதீத அலைச்சல், பணிச்சுமை, சோம்பல், விளைச்சல் பாதிப்பு, உடல் உறுப்புகளில் கோளாறு என பலவிதமான பிரச்னைகள் ஏற்படலாம். நரம்பு பிரச்னை, வாதநோய், வயிற்று உபாதை, எலும்பு தேய்மானம் போன்ற உபாதைகள் ஏற்படலாம்.

ராகு தோஷம் :

ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தைவழி சொத்துக்கள் கைகூடி வரும். இல்லாவிட்டால் இழுபறியாகும். திருமணத் தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, பெயர் புகழுக்கு களங்கம் ஏற்படுவது, எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இடமாற்றம், வீண்பழி சுமத்தல், குடும்பப் பிரிவு என பொதுவான பிரச்னைகள் வரும். உடல் நலக் கோளாறுகள் மாறி மாறி ஏற்படும்.

கேது தோஷம்



படிப்பு தடைபடுதல், சொத்துப் பிரச்னை, மன விரக்தி, லட்சியத்தில் சோர்வு, ஏமாற்றம், கூடா நட்பு, வீண் சண்டை சச்சரவுகள் இப்படிப் பொதுவான பிரச்னைகள் வரலாம். உடல்நலக் குறைபாடு, மறதி, விஷ ஜுரம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். கேது தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி? செவ்வாய்க் கிழமைகளில் சூரியோதயத்தில் 5 அகல் தீபங்களை நெய்விட்டு ஏற்றி வைத்து இஷ்ட தெய்வததை வழிபடுங்கள். அடிக்கடி அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு சென்று அறுகு சாற்றி வழிபாடு செய்யுங்கள். முடிந்த அளவு கதம்ப சாதத்தை தானம் செய்யுங்கள்.

பிரசன்னம் பார்க்க விரும்புபவர்கள் நேரடியாகவோ ஈமெயில் மூலமாகவோ பலன்களை அறியலாம்

உங்கள் கேள்விகளை முன்கூட்டியே சொல்லி
பதிவு செய்துகொள்ளலாம் ஒருவர்க்கு ஒருகேல்விக்குமட்டுமே பதில் அளிக்கமுடியும் ,கேள்விகள் கூடினால் எங்களுக்கு பிரசன்னம் பார்க்கும் நேரமும் வேலை பளுவும் குடுமென்பதால்
ஒவ்வொருகேள்விக்கும் கட்டணம் செலுத்த வேண்டும்

உங்கள் இருப்பிடத்திற்கு வந்து பிர்சன்னம் பார்க்கப்படும்,வர்ம சிகிச்சை,வைத்தியம்,ஹீலிங் செய்யப்படும் தியானம்,மந்த்ரம் கற்றுத்தரப்படும்,தீக்ஷை அளிக்கப்படும்.சென்னை மட்டும்,மற்றவர்களுக்கு ஈமெய்ல் மூலம் ,ஈமெய்ல் மூலம் ஹீலிங்,வைத்தியம் பரிகாரம் எல்லாம் சாத்தியம்

Saturday 2 April 2016

108 வைணவதலம் - திவ்யதேசம், அதிர்ஷ்ட வசிய தைலம்

அதிர்ஷ்ட வசிய தைலம் 2000/ [3 செட் பாட்டில் ] 
[3 மாதங்கள் பயன்படுத்துங்கள் செல்வம் கொழிக்கும் ]

குறிப்பு : வெளி நாட்டில் உள்ளவர்கள் அதிர்ட வசிய கருவிகளை,யந்திரத்தை,சித்திரத்தை வாங்க முடியவில்லையே என்ற கவலை வேண்டாம்.நாங்கள் அளிக்கிற மந்திர பயிற்சி,வைத்து தருகிற அதிர்ஷ்ட வசிய பெயர் நீங்கள் நினைத்த காரியத்தை நிறை வேற்றி தரும்
காதல்,கல்யாணம்,பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர,எதிரிகள் விலக,வழக்கு வெற்றி பெற ,பிரசன்னம் பார்க்க,நல்ல நாள் குறிக்க,வேலை கிடைக்க,எங்களிடம் ஆன்லைன் ஜாபில் சேர,பணவசியம்,போட்டிகளில் ஜெயிக்க,உலக அளவில் போட்டியில் ஜெயிக்க,பிள்ளைகள் நன்கு படிக்க ,வியாதிகள் விலக குழந்தை பேறு கிடைக்க,அரசியல் சினிமாவில் புகழ் பெற,வியாபாரத்தில் செல்வம் கொழிக்க,வீடு கட்ட,வாங்க,ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் காண 
நியூமராலஜி கற்க/பிரசன்னம் கற்க/யந்திரம் எழுத கற்க,பரிகாரம் செய்ய கற்க
ஒவ்வொரு பயிற்சிக்கும் 5000 ரூ
அஷ்ட கர்மம் 25 000 
[மூலிகை ,மை  தேடி அலைய வேண்டாம் எம் குரு நாதர் உபதேசித்த தெய்விக மந்திரம் எதையும் சாதிக்கும்
மாந்த்ரிக நிவாரணம் கற்க 5000 ரூ
பயிற்சியே ஒருவனை சிறந்தவனாக்கும் 
நீங்கள் யாரையும் வியாபாரத்தில் போட்டியிட்டு ஜெயிக்கலாம் அதற்கு முன் பயிற்சி செய்யுங்கள் சித்தர்கள் நேர்மையாக இதைத்தான் தவமாக செய்தார்கள்

புண்ணியங்கள் பெருகும் பாவம் ஒழிக்கும் 108 

பெருமாளின் - திவ்யதேசம்

1-ஸ்ரீரங்கம்
ஸ்ரீ ரங்க நாச்சியார்
ஸ்ரீ ரங்கநாதன்
பெரிய பெருமாள்
நம்பெருமாள்
2-திருக்கோழி
உறையூர் வல்லி ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ அழகியமணவாளன்
3-திருக்கரம்பனூர்
ஸ்ரீ பூர்வ தேவி
ஸ்ரீ புருஷோத்தமன்
4-திருவெள்ளறை
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
5-திருஅன்பில்
ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ சுந்தரராஜன்
6-திருப்பேர்நகர் ,அப்பக்குடத்தான்
ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
அப்பலா ரங்கநாதன்
7-திருக்கண்டியூர்
ஸ்ரீ கமலவல்லி
ஹர சாப விமோசன பெருமாள்
திருமுகமண்டலம் கமல நாதன்

8 -திருக்கூடலூர்,
ஆடுதுறை பெருமாள்கோவில்
ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
உய்யவந்தார்
9-திரு கபிஸ்தலம்
ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
கஜேந்திர வரதன்
10-திருப்புள்ளம்
ஸ்ரீ பொற்றாமரையாள்
(ஹேமாம்புஜவல்லி)
ஸ்ரீ வல்வில்ராமர்n
11-திரு ஆதனூர் பார்க்கவி மந்திர பீடேஸ்வரி,
கமலவாசினி ஸ்ரீ ரங்கநாயகி,ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன்
12-திருகுடந்தை
ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
ஸ்ரீ சாரங்கபாணி ஆராஅமுதன்
13-திருவிண்ணகர்,ஒப்பிலியப்பன் கோயில்
ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்,ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
14-திரு நறையூர்,நாச்சியார் கோயில்
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்.திருநறையூர் நம்பி
15-திருச்சேறை ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
ஸ்ரீ சாரநாதன்
16-திரு கண்ணமங்கை
ஸ்ரீ அபிசேகவல்லி,பக்த வத்சல பெருமாள்
17-திருக்கண்ணபுரம்,கிருஷ்ணாரண்ய,
பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்
ஸ்ரீ கண்ணபுர நாயகி நீல மேகப் பெருமாள்,சௌரிராஜ பெருமாள்
18-திரு கண்ணங்குடிஸ்ரீ லோகநாயகி
அரவிந்தவல்லி ஸ்ரீ லோகநாதன்
சியாமளமேணிப் பெருமாள்,தாமோதர நாராயணன்
19-திரு நாகை,ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
நீலமேகப் பெருமாள்,சௌந்தர்யராஜன்
20-தஞ்சைமாமணி கோயில்
ஸ்ரீ செங்கமல வல்லி,நீலமேகப் பெருமாள்
21-திரு நந்திபுர விண்ணகரம்,தக்ஷின ஜகன்னாத்
ஸ்ரீ செண்பக வல்லி தாயார்,ஸ்ரீ ஜகந்நாதன் ,
நாதநாதன், விண்ணகர பெருமாள்
22-திரு வெள்ளியங்குடி,ஸ்ரீ மரகத வல்லி
கோலவல்வில்லி ராமன்,ஸ்ருங்கார சுந்தரன்
23-திருவழுந்தூர்,(தேரழுந்தூர்)
ஸ்ரீ செங்கமல வல்லி,தேவாதிராஜன்,ஆமருவியப்பன்
24-திரு சிறுபுலியூர்,ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்),க்ருபா சமுத்ரப் பெருமாள்
25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்,நாண்மதியப் பெருமாள்
(வெண்சுடர் பெருமாள்),வியோமஜோதிப்பிரான்
(வெண்சுடர்பிரான், லோகநாதன்)
26-திரு இந்தளூர்
ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)
27-திருக் காவளம்பாடி,திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை,ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)
28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,சிர்காழி
ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
திரு விக்ரமன் (தாடாளன்),த்ரிவிக்ரம நாராயணன்
29-திரு அரிமேய விண்ணகரம்,
திரு நாங்கூர்,ஸ்ரீ அம்ருதகடவல்லி
குடமாடுகூத்தன்,சதுர்புஜ கோபாலன்
30-திருவண் புருடோத்தமம்,திரு நாங்கூர்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி,ஸ்ரீ புருஷோத்தமன்
31-திரு செம்பொன்செய் கோயில்,திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர்நாச்சியார்,ஸ்ரீ பேரருளாளன்
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
32-திருமணிமாடக் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்
33-திரு வைகுந்த விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ வைகுந்த வல்லி
ஸ்ரீ வைகுந்த நாதன்
34.திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருதவல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன், திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
35-திரு தேவனார் தொகை,
திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
தெய்வநாயகன்,மாதவப் பெருமாள்
36-திருத்தெற்றி அம்பலம்,திரு நாங்கூர்
ஸ்ரீ செங்கமல வல்லி,செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)
37-திருமணிக்கூடம் ,திரு நாங்கூர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)
38-அண்ணன்கோயில்(திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன்பெருமாள்
39-திரு பார்த்தன் பள்ளி,
திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
ஸ்ரீ பார்த்தசாரதி
40-திருச்சித்திரக் கூடம் ,
சிதம்பரம்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
கோவிந்தராஜன்
தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
41-திரு அஹீந்த்ரபுரம்,
ஆயிந்தை
ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
42-திருக்கோவலூர்
ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
த்ரிவிக்ரமன்
ஆயனார், கோவலன் (கோபாலன்)
43-திருக்கச்சி,
அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
44-அஷ்டபுயகரம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஆதிகேசவபெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
45-திருத்தண்கா,
தூப்புல், காஞ்சிபுரம்
ஸ்ரீ மரகத வல்லி
ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப்பெருமாள், திவ்யப்ரகாசர்)
46-திரு வேளுக்கை,
காஞ்சிபுரம்
ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
47-திரு நீரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ நிலமங்கை வல்லி
ஸ்ரீ ஜகதீச்வரர்
48-திருப் பாடகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
பாண்டவ தூதர்
49-திரு நிலா திங்கள் துண்டம்,காஞ்சிபுரம்
நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
50-திரு ஊரகம்,காஞ்சிபுரம்
ஸ்ரீ அமுதவல்லிநாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
51-திரு வெஃகா,
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம்செய்தபெருமாள்)
52-திருக் காரகம்,
ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீ கருணாகர பெருமாள்
53-திருக் கார்வானம்,
ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்
54-திருக் கள்வனூர்,
ஸ்ரீ அஞ்சிலவல்லிநாச்சியார்
ஆதிவராஹப்பெருமாள்
55-திருப் பவளவண்ணம்,
ஸ்ரீ பவள வல்லி
ஸ்ரீ பவளவண்ணன்
56-திருப் பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
ஸ்ரீ வைகுண்ட வல்லி
ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்
57-திருப்புட்குழி
ஸ்ரீ மரகத வல்லி தாயார்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
58-திரு நின்றவூர்
(தின்னனூர்)
ஸ்ரீ சுதா வல்லி (என்னைப்பெற்றதாயார்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)
59-திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்),
ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
வைத்ய வீர ராகவப் பெருமாள்
60-திரு அல்லிக் கேணி
(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஸ்ரீ ருக்மிணித் தாயார்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி
61-திரு நீர்மலை
ஸ்ரீ அணிமாமலர்மங்கை
நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)
62-திரு இட வெந்தை
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
லக்ஷ்மி வராஹப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
63-திருக் கடல் மல்லை,
மஹாபலிபுரம்
ஸ்ரீ நில மங்கை நாயகி
ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
64-திருக்கடிகை,
சோளிங்கர்
ஸ்ரீ அம்ருத வல்லி
யோக ந்ருஸிம்ஹன்

65-திரு அயோத்தி,
அயோத்யா
ஸ்ரீ சீதாப் பிராட்டி
ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)
66-திரு நைமிசாரண்யம்
ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
ஸ்ரீஹரி (தேவராஜன்)
7-திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
(ஜோஷி மடம்)
ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
பரம புருஷன்
68-திருக் கண்டமென்னும் கடிநகர்(தேவப்ரயாகை)
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)
69-திரு வதரி ஆசிரமம்
(பத்ரிநாத்)
ஸ்ரீ அரவிந்த வல்லி
ஸ்ரீ பத்ரி நாராயணன்
70-திரு சாளக்ராமம்
(முக்திநாத்)
ஸ்ரீதேவி நாச்சியார்
ஸ்ரீ மூர்த்தி
71-திரு வட மதுரை
(மதுரா)
ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
72-திருவாய்ப்பாடி,
கோகுலம்
ஸ்ரீ ருக்மிணி ,சத்ய பாமா
ஸ்ரீ நவமோகன கிருஷ்ணன் silai
73-திரு த்வாரகை
(துவரை, துவராபதி)
ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)
74-திரு சிங்கவேழ்குன்றம்,அஹோபிலம்
ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)
75-திருவேங்கடம்
(திருப்பதி, திருமலை, ஆதிவராஹக்ஷேத்ரம்)
அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)
ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
76-திரு நாவாய்
ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
நாவாய் முகுந்தன் (நாராயணன்)
77-திரு வித்துவக்கோடு(திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)
78-திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
காட்கரையப்பன்
79-திரு மூழிக்களம்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)
80-திரு வல்ல வாழ்
ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)
81-திருக்கடித்தானம்
ஸ்ரீ கற்பக வல்லி
ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்
82-திருச்செங்குன்றூர்
ஸ்ரீ செங்கமல வல்லி
இமயவரப்பன்
83-திருப்புலியூர்
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மாயப்பிரான்
84-திருவாறன்விளை
ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
திருக்குறளப்பன் (செஷாசனா )
85-திரு வண்டுர்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
பாம்பணை அப்பன்
86-திருவனந்தபுரம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
அனந்தபத்மநாபன்
87-திரு வட்டாறு
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
ஆதி கேசவ பெருமாள்
88-திருவண்பரிசாரம்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)
89-திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
90-திரு ஸ்ரீவர மங்கை
ஸ்ரீ வரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன்
ஸ்ரீ தெய்வநாயகன்
91-ஸ்ரீவைகுண்டம்,
நவதிருப்பதி
ஸ்ரீ வைகுந்தவல்லி
ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
92-திருவரகுணமங்கை,
நவதிருப்பதி
ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
விஜயாசனப் பெருமாள்
93-திருப்புளிங்குடி,
நவதிருப்பதி
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
ஸ்ரீ காய்சினவேந்தன்
94-திரு தொலைவில்லிமங்கலம்
ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
95-திருக்குளந்தை’
ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்
96-திருக்கோளூர்
ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
97-திருப்பேரை
(தென் திருப்பேரை), நவதிருப்பதி
ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன்
98-திருக்குருகூர்
ஸ்ரீ ஆதிநாதவல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
99-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
100-திருதண்கால் (திருதண்காலூர்)
ஸ்ரீ செங்கமல தாயார் (அன்னநாயகி, அனந்தநாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்
பாண்டியநாடு,விருதுநகர்
101-திருக்கூடல்,
மதுரை
ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி, மரகதவல்லி)
கூடல் அழகர்
பாண்டியநாடு,மதுரை
102-திருமாலிரும் சோலை
(அழகர் கோயில்)
ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
103-திரு மோகூர்
ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
104-திருக்கோஷ்டியூர்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்
105-திருப்புல்லாணி
ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன்
106-திருமெய்யம்
ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
ஸ்ரீ சத்ய கிரிநாதன்
ஸ்ரீ மெய்யப்பன்
107-திருப்பாற்கடல்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
108-பரமபதம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார்


ஸ்ரீ பரமபத நாதன்