Sunday, 31 May 2015

நல்ல நாள் பார்க்க,நல்ல நாள் குறிக்க முஹூர்த்தம்

நாள்நட்சத்திரம்யோகம்‬:
1. ஞாயிற்றுக்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் பிரசாபதி யோகம்-அதன்பலன் காரியம் நிறைவேறும்.

2.திங்கள்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் வர்த்தமான யோகம்-அதன்பலன் தொழிலில் லாபகரமாகும்..

3.செவ்வாய்க்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் மாதங்க யோகம்-அதன்பலன் மனவேதனைக் கொடுக்கும்.

4.புதன்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் சுப யோகம்-அதன்பலன் சுபபோகாமான செய்திகள் வரும்.


5.வியாழக்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் உற்பாத யோகம்-அதன்பலன் துக்ககரமான செய்திகள் வரும்.


6.வெள்ளிக்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் மித்திர யோகம்-அதன்பலன் நண்பர்களால் லாபம் உண்டாகும்.


7.சனிக்கிழமை ரோகிணி நட்சத்திரம் வந்தால் ஸ்திரீ உற்ச யோகம்-அதன்பலன் லட்சுமிகரமாகும்..நன்றி .


நல்ல நாள் பார்க்க,நல்ல நாள் குறிக்க முஹூர்த்தம் 8056156496


Friday, 29 May 2015

பிரணவ ஒலி லக்கி காய்ன் மெடிடேஷன் எதையும் சாதிக்கலாம் 8056757875



பிரணவ ஒலி

திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் இரண்டு கொடி மரங்கள் உள்ளன. 
இரண்டாவது கொடிமரத்தின் எதிர் சுவரில் ஒரு துவாரம் இருக்கிறது. இந்த 
துவாரத்தில் காதை வைத்து உன்னிப்பாக கேட்டால், ‘ஓம்’ என்ற பிரணவ 
ஒலியை கேட்க முடியும்.